நோக்கம்
தமிழ்மொழி இலக்கண, இலக்கிய, வரலாற்று அடிப்படை கொண்ட மிகப் பழமையானதொரு தென்னிந்திய மொழி. புலம்பெயர்ந்து வாழும் குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் தமிழ் மொழி கற்றுத் தருவதே அரிசோனா தமிழ்ப்பள்ளியின் முக்கிய நோக்கமாகும். தமிழ் கற்பிப்பது மட்டுமல்லாமல், இசை, நடனம், நாடகம், போன்ற தமிழர் பண்பாட்டை ஒட்டிய நிகழ்ச்சிகளுக்கும் ஆதரவு தந்து தமிழையும், தமிழ் பண்பாட்டையும் போற்றுவது இப்பள்ளியின் விருப்பமாகும்.
Mission
Tamil language is an ancient South Indian Language with a long history and rich literature and comprehensive grammar. The main objective of Arizona Tamil School is to teach Tamil language to the Diaspora Children and Youth. In addition to teaching Tamil, the school encourages cultural activities such as music, dance, drama and any art form based on Tamil language and Tamil culture to promote Tamil and Tamil culture.
© 2024 Arizona Tamil School - Chandler